தோழி இறந்த சோகத்தில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை!!

Read Time:40 Second

1e580752-6e8e-4fb1-b0bc-ece3184de3e2_S_secvpfதண்டையார்பேட்டை ராஜசேகர் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் பிரித்தா (18). தனியார் கம்பெனி ஊழியர். இவரது நெருங்கிய தோழி காயத்திரி. இவர் கடந்த 1–ந்தேதி நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் பிரித்தா மனவேதனை அடைந்தார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது பிரித்தா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்கு மாம்பலத்தில் கட்டிப்போட்டு நகை கொள்ளை போனதாக நாடகமாடிய பெண் சிக்கினார்!!
Next post (முழுமையான பேட்டி; வீடியோவில்..) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, பணம் வழங்கியே ஜனாதிபதியானார் மஹிந்த ராஜபக்ச, என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே..!!