அண்ணாநகரில் பெண்ணிடம் நகைபறிப்பு!!

Read Time:39 Second

2bef29e6-339b-47d2-8abd-2970fe35f92b_S_secvpfபுதுக்கோட்டையை சேர்ந்தவர் மீனம்மாள் (42). இவர் சென்னை அண்ணாநகர் வ.உ.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.

நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் மீனம்மாள் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து சென்றனர்.

இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை: இயக்குனர் அலுவலகம் உத்தரவு!!
Next post பேருந்துகளை வழிமறித்து பள்ளி மாணவிகளை முரட்டுத் தனமாக தாக்கிய ஈவ் டீசிங் கும்பல்!!