செய்யாறு அருகே மூதாட்டியை தாக்கி கம்மலை பறித்து சென்ற வாலிபர்!!

Read Time:57 Second

09e30cca-7da6-42e0-94c4-be257e9cb95a_S_secvpfசெய்யாறு அடுத்த ஏனாதவாடி கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா (70). இவரது மகள் சந்திரா(35). நேற்று மதியம் அங்குள்ள ஏரிக்கரையில் சந்திரா மாடு மேய்த்து கொண்டிருந்தார். நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை அழைப்பதற்காக சரோஜா ஏரிக்கரைக்கு சென்றார்.

அப்போது அங்கு மர்ம நபர் ஒருவர் மூதாட்டி சரோஜாவை வழிமறித்து கம்மலை கழற்றி தரும்படி கூறினார். அவர் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர் காதோடு சேர்த்து மூதாட்டியின் கம்மலை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.

இதுகுறித்து மோரணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரூ.3 கோடி சொத்து இருந்தும் திருமணம் செய்ய முடியாததால் அண்ணனை கொன்றேன்: தம்பி வாக்குமூலம்!!
Next post நகை திருடிய பெண்ணை பஸ் ஸ்டாண்டில் நைய்யப்புடைத்த போலீஸ்காரர்: பரவும் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி!!