காதலியை ஆபாச படம் எடுத்ததாக கூறி மிரட்டியவர் கைது!!

Read Time:54 Second

7dfbbb05-5f19-4b26-93b5-af6e46a1cae6_S_secvpfசூளையை சேர்ந்தவர் ரதி (21). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். அப்போது அந்த கம்பெனியில் வங்கி கணக்கு தொடங்குவது சம்பந்தமாக சுரேஷ் என்பவர் வந்தார். பின்னர் ரதியும் சுரேஷ்சும் காதலித்தனர். அப்போது உல்லாசம் அனுபவித்தனர்.

இதை சுரேஷ் தான் படம் எடுத்து வைத்து இருப்பதாக ரதியிடம் கூறி உன்னை திருமணம் செய்ய முடியாது என மிரட்டினார். இது குறித்து ரதி வேப்பேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கீதா ராணி வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாந்தை கிழக்கு பிரதேசசபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரின் “காமக் களியாட்டம்”!! – (தயவுசெய்து கண்டிப்பாக வயது வந்தவா்கள் மட்டும் – வீடியோ, படங்கள்)
Next post திருவண்ணாமலையில் முட்புதரில் குழந்தையை வீசிய பெண் யார்?: போலீஸ் விசாரணை!!