மாந்தை கிழக்கு பிரதேசசபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரின் “காமக் களியாட்டம்”!! – (தயவுசெய்து கண்டிப்பாக வயது வந்தவா்கள் மட்டும் – வீடியோ, படங்கள்)

Read Time:2 Minute, 15 Second

001kbbதயவுசெய்து இத்தகய செயற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நெற்றிகண்னை துறக்கிலும் குற்றம் குற்றமே.

தமிழ் மக்களுக்காக போராடி நாம் தமிழ் தேசியத்தின் பெயரில் இத்தகய செயல்களை பாத்துக்கொண்டு இவற்றை வெளியிடாமல் விட்டால் அது நாம் இத்தகய படுகோரமான செயல்களுக்கு துனைபோவதாக அமைந்து விடும் என்பதால் பகிரங்கமாக மகள் நீதிக்கு முன்வைக்கின்றோம்.

மாந்தை கிழக்கு பிரதேசசபையின் TNA உறுப்பினரான கொல்ல விளாங்குளம் வவுனிக்குளத்தைச் சேர்ந்த சோதிராசா ஜெயசுதன் ஏராளமான பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி அதனை வீடியோக்களாக எடுத்து வைத்திருந்தது அம்பலத்திற்கு வந்துள்ளது.

srx-06

இதனால் குறித்த வீடியோக்களில் ஒரு வீடியோவில் ஜெயசுதனுடன் சேர்ந்திருந்த யுவதி தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து அப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றதாகத் தெரிய வருகின்றது. இவர் எடுத்து வைத்திருந்த 50ற்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் கைகளில் கிடைத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

தற்போது ஜெயசுதன் தலைமறைவாகியுள்ளதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஜெயசுதனை ஆவேசத்துடன் தேடி வருவதாகவும் தெரிய வருகின்றது.

வேலைவாய்ப்பு, காணி உறுதிப்பத்திரம் போன்றவை தருவதாகத் தெரிவித்தே ஜெயசுதன் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிய வருகின்றது.

srx-02

srx-03

srx-05

Thanks… Ilakkiyaa

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனந்தியால் பிள்ளையை இழந்தவர் யாரை எரிப்பது மறைமுகமாக கேட்ட பிரதி அவை தலைவர்!!
Next post காதலியை ஆபாச படம் எடுத்ததாக கூறி மிரட்டியவர் கைது!!