வெளிநாட்டு போராளிகளின் பிள்ளைகளுக்காக ஆங்கில பாடசாலைகளை திறக்கும் ஐ.எஸ்.!!

Read Time:1 Minute, 4 Second

raqqaஐ.எஸ். போராளி, குழு தனது குழுவில் இணைந்து கொண்­டுள்ள வெளி­நாட்டு போரா­ளி­களின் பிள்­ளை­க­ளுக்­கான முதல் இரு ஆங்­கி­லப் ­பா­ட­சா­லை­களை தனது பிராந்­திய தலை­ந­கரில் திறந்து வைத்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

ஐ.எஸ். போராளி குழுவில் இணைந்து கொள்ளும் முக­மாக 3 பிரித்­தா­னிய மாண­விகள் சிரி­யா­வுக்கு பய­ணத்தை மேற்­கொண்­டுள்­ளமை பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யி­லேயே இந்த தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

போராளிகளால் சிரிய ரக்கா நகரில் ஆண்­க­ளுக்கும் பெண்­க­ளுக்கும் தனித்­த­னி­யாக பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீதிவ்யா ஆபாச படம்…!!
Next post அனந்தியால் பிள்ளையை இழந்தவர் யாரை எரிப்பது மறைமுகமாக கேட்ட பிரதி அவை தலைவர்!!