உள்ளாடை தெரியுமளவு ஆடையை சரிசெய்த, எம்மா ஸ்டோன்! -(படங்கள்) அவ்வப்போது கிளாமர்

Read Time:2 Minute, 43 Second

001kbbஅனைவரும் எதிர்பார்த்திருந்த ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு வந்த ஹாலிவுட் நடிகைகள் ஒவ்வொருவரும் அசத்தலான உடையில் வந்தனர்.

அதில் சிலர் அழகான உடையிலும் மற்றும் சிலர் கேவலமான உடையிலும் வந்திருந்தனர். அப்படி அனைவரது கண்களையும் கவரும் வண்ணம் அழகாக உடையணிந்து வந்தார் ஹாலிவுட் நடிகை எம்மா ஸ்டோன்.

அவர் தனது ஆடையை சரிசெய்ய முயலும் போது, பெரும் தர்மசங்கடத்திற்கு ஆளானார். அது என்னவெனில் அவரது உள்ளாடை வெளியே நன்கு தெரிந்து பலரும் போட்டோ எடுத்துவிட்டனர்.

இங்கு 2015 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவிற்கு எம்மா ஸ்டோன் அணிந்து வந்த உடை மற்றும் ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

23-1424689782-1-emma-dress

எம்மா ஸ்டோன் கவுன்
இது தான் ஹாலிவுட் நடிகை எம்மா ஸ்டோன் அணிந்து வந்த பச்சை நிற டீப் தை ஸ்லிட் எலீசாப் கவுன்.

23-1424689789-2-emma-stone-back

லோ பேக்

எம்மா ஸ்டோன் அணிந்து வந்த பச்சை நிற கவுனின் பின்புறத்தைப் பார்த்தால், முதுகு அப்படியே தெரியும் வண்ணம் பரந்து விரிந்து உள்ளது.

23-1424689796-3-emma-makeup-hairstyle

எம்மா ஸ்டோனின் மேக்கப்

எம்மா ஸ்டோன் உடைக்கு ஏற்றவாறு அழகாக உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் கன்னங்களுக்கு சிவப்பு நிற பிளஷ் அடித்து வந்திருந்தார். அதுமட்டுமின்றி இந்த உடைக்கு எம்மா மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் சூப்பர்.

23-1424689803-4-emmastoneineliesaabatoscars2015

தர்மசங்கட தருணம்

இது தான் எம்மா ஸ்டோன் சந்தித்த தர்ம சங்கடமான தருணம். அவர் உடையை சரிசெய்யும் போது, அவரது உள்ளாடை தெரிந்து விட்டது-

23-1424689811-5-jennifer-aniston

ஜெனிபர் அனிஸ்டன்

இது தான் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் அணிந்து வந்த சாக்லெட் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன்.

23-1424689819-6-emma-jennifer

எம்மா மற்றும் ஜெனிபர்

இது ஆஸ்கர் விருது விழாவில் ஜெனிபர் ஆனிஸ்டன் மற்றும் எம்மா ஸ்டோன் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தும் போது எடுத்த போட்டோ.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவினாசியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் கைது!!
Next post நெகமம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி கடத்தல்: அண்ணன்–தம்பி கைது!!