விமல் வீரவங்சவின் மனைவி கைது!!

Read Time:41 Second

97994661Untitled-11முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலபே பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது இராஜதந்திர கடவுச்சீட்டில் போலியான தகவல்களை வங்கியதாக இவர் மீது குற்றம்சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நசீட் கைது!!
Next post சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் சட்டம் நிறைவேற்றம் – த.தே.கூ மகிழ்ச்சி!!