குத்தாட்டத்துக்கு மாறிய ஒல்லி நடிகை!!

Read Time:1 Minute, 1 Second

c94bd5b0-e91e-4605-8459-822c6531914c_S_secvpfதமிழில் அனைவருடன் நண்பனாக பழகிய ஒல்லி நடிகை, சில காலத்திற்கு முன்பு பிற மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தாராம். தற்போது அவர் கைவசம் படங்கள் இல்லையாம். தமிழ், தெலுங்கு பட உலகம் அவரை கைவிட்டு விட்டதாம். இதனால் விரக்தியில் இருந்தாராம்.

இதனால் தற்போது குத்தாட்டம் ஆட தயாராகியுள்ளாராம். தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் ஒல்லி நடிகையை அணுகி தனது படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும்படி கேட்டாராம். அதற்கு நடிகை சம்மதித்து பெரும் தொகை சம்பளமாக கேட்டாராம். தயாரிப்பாளரும் கொடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அந்த படத்தில் ஒல்லி நடிகை குத்தாட்டம் ஆட தயாராகி விட்டாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்னை களங்கபடுத்த சதி: லட்சுமி மேனன் ஆவேசம்!!
Next post ரீ-ஷூட்டிற்குப் பிறகு யு சான்றிதழ் வாங்கிய வஜ்ரம்!!