பள்ளிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை!!

Read Time:45 Second

d568142d-a9f6-41b8-a759-81ba7db2c184_S_secvpfபழைய வண்ணாரப்பேட்டை நாகப்பா தெருவை சேர்ந்தவர் மதிமாறன். இவரது மகள் மோகனபிரியா (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து பாதியில் நின்று விட்டார்.

ஆத்திரம் அடைந்த மதிமாறன் தனது மகளை ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என திட்டினார். இதனால் மனம் உடைந்த மோகனபிரியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பழைய வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூர் அழகிகளை விபசாரத்தில் தள்ளிய துணை நடிகை, கணவருடன் போலீசில் சிக்கினார்!!
Next post உதயநிதி-எமி ஜாக்சன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் கொச்சியில் நாளை ஆரம்பம்!!