முன்னணி நடிகைகளுக்கு இணையாக மாறிய நடிகை!!

Read Time:56 Second

9b415562-8e00-4a2e-9ee9-56e2c09e6f4f_S_secvpfஏழு அறிவு கொண்ட நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம். ஆறு படங்கள் கைவசம் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் இருக்கிறாறாராம். தமிழில் ஒரு படம் தான் என்றாலும் பிற மொழிப்படங்கள் 5 படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம்.

தமிழில் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம். இதனால் திரையுலகில் குறுகிய நாட்களில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக உயர்ந்து விட்டார் என்று நெருங்கியவர் புகழ்ந்து தள்ளுகிறார்களாம். இதை கேட்ட நடிகை மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறதாக உணர்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிசியாக இருப்பதாக கூறி பட பூஜைக்கு வர மறுத்த நடிகை!!
Next post குடும்பம் நடத்த வர மறுப்பு: மனைவியின் முகத்தை பிளேடால் கிழித்த கணவன் கைது!!