அம்மா வேடத்தில் நடிக்கும் நடிகை!!

Read Time:1 Minute, 6 Second

afc20c0f-e6b7-49d1-80ce-fd982a32598d_S_secvpfதீபாவளியாக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த பாவனமானவர், வந்த புதிதில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானராம். சிறிது காலத்துலேயே பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டதாம். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் பிற மொழி படங்களில் கவனம் செலுத்தினாராம்.

தற்போது அங்கேயும் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டதாம். இதனை சரி செய்ய சிறு வேடம் வந்தாலும் நடிக்கிறேன் என்று ஒத்துக்கொள்கிறாராம். ஆனால் தற்போது அம்மா வேடம் வாய்ப்பு வந்திருக்கிறதாம். இதை நடிகை மறுக்காமல் ஏற்று நடித்திருக்கிறாராம். பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதற்கு அம்மா வேடம் எவ்வளவோ மேல் என்று நெருங்கியவர்களிடம் கூறியிருக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் மனைவியின் உயிரை காப்பாற்ற சிறுநீரகத்தை தானம் செய்த கணவன்!!
Next post ஹலோ சொல்லப் போன வாலிபரின் முகம் கிழிந்தது: சார்ஜரில் இருந்த செல்போனில் பேசியதால் விபரீதம்!!