நட்சத்திர ஓட்டல்களில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க இந்துமக்கள் கட்சி மனு!!

Read Time:37 Second

e3cf76e2-fb03-4da6-a7a3-10af1cfadde3_S_secvpfஇந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் வீரமாணிக்கம் சிவா இன்று கட்சி நிர்வாகிகளுடன் வந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், ‘வருகிற 14–ந் தேதி காதலர் தினத்தையொட்டி நட்சத்திர ஓட்டல்களில் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

இது இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ளது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரிமுனையில் லிப்டுக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து ஊழியர் பலி!!
Next post காதல் திருமணம் செய்ய 10–ம் வகுப்பு மாணவியுடன் ஓட்டம் பிடித்த 12–ம் வகுப்பு மாணவன்!!