சுமாராக இருந்து சூப்பரான சமந்தா, காஜல், நயன்…. (படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-

Read Time:2 Minute, 18 Second

001kbbசென்னை: நயன்தாரா, ஹன்சிகா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தார்கள், தற்போது எப்படி இருக்கிறார்கள் என்கு பாருங்கள்.

நயன்தாரா, ஹன்சிகா, சமந்தா ஆகியோர் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளாக உள்ளனர். காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் கோலிவுட் தவிர டோலிவுட்டிலும் முன்னணி நாயகிகளாக உள்ளனர்.

அசின் கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் அவர்கள் நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தார்கள், தற்போது எப்படி உள்ளனர் என்று பாருங்களேன்.

10-1423574983-samatha-d-600

சமந்தா
அழகாக இருக்கும் சமந்தா முன்பு இப்படி தான் ரொம்ப சுமாராக இருந்துள்ளார்.
10-1423575016-hansikad-600
ஹன்சிகா
ஹன்சிகா முன்பும் சரி தற்போதும் சரி அசத்தலாகவே உள்ளார்.
10-1423575038-nayanta-600
நயன்தாரா
நயன்தாரா நடிக்க வந்த புதிதில் பூசினாற் போன்று இருந்தார். தற்போது உடல் எடையைக் குறைத்து சிக்கென்று ஆகியுள்ளார்.
10-1423575066-tamamana-600
தமன்னா
தமன்னா எப்பொழுதுமே பளபளவென்று தான் இருக்கிறார்.
10-1423575099-kajal-6001
காஜல்
பெரிய கண்களை வைத்து ரசிகர்களை கவரும் காஜல் அகர்வால் முன்பு எப்படி இருந்திருக்கிறார் பார்த்தீர்களா?
10-1423575133-anuskad-600
அனுஷ்கா
தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக உள்ள அனுஷ்கா நடிக்க வந்த புதிதில் சற்று ஒல்லியாக இருந்துள்ளார்.
10-1423575158-anjalid-600
அஞ்சலி
அஞ்சலி நடிக்க வந்த புதிதில் ஒல்லியாக இருந்துள்ளார். தற்போது குண்டாகிவிட்டார்.10-1423575186-asinfn-6000
அசின்
அசின் லேசாக புஸு புஸுன்னு கன்னத்துடன் இருந்துள்ளார். பாலிவுட் சென்ற பிறகு எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெல்லுக்கு 50 ரூபா நிர்ணய விலை!!
Next post சிறுநீர் கழிக்க அனுமதி கேட்ட சிறுமிக்கு பளார் அறை: ஆசிரியை மீது போலீசில் புகார்!!