மகாபாரத நடிகையுடன் காதல் திருமணம்…!!

Read Time:1 Minute, 21 Second

nishaதமிழில் ‘அபியும் நானும்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். இப்படத்திற்குப் பிறகு ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘கோ’, ‘பனித்துளி’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது இவரது நடிப்பில் ‘தனி ஒருவன்’, ‘அச்சாரம்’, ‘பள்ளிக்கூடம் போகாமலே’, ‘முறியடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பார்ப்பதற்கு அழகாகவும் வாட்டசாட்டமாகவும் இருக்கும் இவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

பல பெண்களை கொள்ளை கொண்ட இவர் தற்போது திருமணத்திற்கு தயாராகிவிட்டார். இவர் நிஷா கிருஷ்ணன் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்யவுள்ளார். இவர் சின்னத்திரையில் மகாபாரதம் தொடரில் நடித்தவர். இவர்களது காதலுக்கு இரு வீட்டார் சம்மதம் தெரிவித்ததால் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜஸ்தானை சுற்றிப்பார்க்க வந்த ஜப்பானிய மாணவியை போதை மருந்து கொடுத்து கற்பழித்த கைடு!!
Next post நீதிபதி கொலை வழக்கில் பரோலில் வந்து தலைமறைவான கில்லாடி பெண் டாக்டர் கைது!!