செல்போனில் பேசியதை கண்டித்ததால் வங்கி பெண் ஊழியர் தற்கொலை!!

Read Time:1 Minute, 5 Second

dcec5b67-1d7b-4ff2-9e5c-609fa896b39b_S_secvpfமதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை வடிவேல் நகரை சேர்ந்தவர் சரண்யா (வயது 27). இவர் அலங்காநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வந்தார்.

இவர் செல்போனில் அடிக்கடி பேசியதால் வீட்டில் உள்ளவர்கள் கண்டித்தனர். இதனால் மனவேதனையில் இருந்து வந்தாராம்.

இந்த நிலையில் நேற்று அலுவலகத்தில் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்த சரண்யா திடீரென சேலையால் தூக்கு போட்டு கொண்டார். இதை பார்த்ததும் அவரது தந்தை சரண்யாவை மீட்டார்.

தகவலின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கண்ணன் விரைந்து வந்து சரண்யாவை மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாகையில் காதல் மனைவியை எரித்து கொன்ற வாலிபர் கைது!!
Next post சீனியர் மாணவர்களின் ராக்கிங்கை தட்டிக்கேட்ட ஜூனியர் மாணவர் பார்வை பறிபோனது: 6 பேர் சஸ்பெண்டு!!