சூரி ஜோடியா ஆண்ரியா..!!
ரஜினி முருகன் படத்தில் நடிக்கும் சிவகார்த்திக்கேயனும், சூரியும் டீ கடை நடத்துகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.
ஆனால் இந்தப்படத்தில் ஹீரோ சிவகார்த்திக்கேயனைப் போல காமெடியன் சூரிக்கும் புதிதாக ஒரு ஜோடி உண்டாம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட இயக்குனர் பொன்ராம் இயக்கும் அடுத்த படம் ‘ரஜினி முருகன்’.
தனது காக்கிக் சட்டை படத்தை முடித்துவிட்டு இந்த படத்தில் பிசியாகிவிட்டார் சிவகார்த்திக்கேயன். இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கிறார்.
மதுரையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் டீக்கடை உரிமையாளராக நடிக்கிறாராம். சூரி, சிவகார்த்திகேயன் இருவரும் டீக்கடை திறப்பு விழாவிற்கு போஸ்டர் அடித்து ஒட்டியது போன்று ஒரு காட்சியை சமீபத்தில் படமாக்கினார்கள்.
ரஜினி முருகனில் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர் பிரபல நடிகை மேனகாவின் மகளாவார்.
சிவகார்த்திகேயனுடன் ஏற்கனவே, மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா போன்ற படங்களில் கமெடியில் கலக்கியிருப்பார் சூரி. இதைத் தொடர்ந்து ரஜினிமுருகன் படத்தில் படத்தில் இருவரும் நடித்து வருகின்றனர்.
இதில் சிவகார்த்திக்கேயனுக்கு இணையாக நடிக்கிறார் சூரி. ஆரம்பத்தில் ‘பரோட்டா’ சூரி என அடையாளம் காணப்பட்ட இவர், தனது திறமையால் முன்னேறியுள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஜோடி இல்லையாம், சூரிக்கும் தானாம். ஆண்ட்ரியா என்ற வெளிநாட்டுப் பெண் தான் சூரிக்கு ஜோடியாக இயக்குனர் தேர்வு செய்துள்ளாராம்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன்,சூரி, பொன்ராம் மூன்று பேரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் இப்போதே பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating