யாழ்.கோண்டாவில் சந்தியில் குண்டுத் தாக்குதல் சிப்பாய் பலி

Read Time:23 Second

jaffana-map.gifயாழ்பாணம் கோண்டாவில் சந்தியில் சோதனையில் ஈடுபட்ட இராணுவ அணி மீது இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உந்துருளியில் வந்தவர்கள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் படைசிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் சடலம்
Next post வாழைச்சேனை கறுவாக்கேணியில் இராணுவத்தினர் மீது குண்டுத்தாக்குதல்.