ஹாலிவுட் படத்தில் விஜய்?
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் விஜய்க்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் பட நிறுவனம், ஜெர்மனி நிறுவனத்துடன் இணைந்து ஹாலிவுட் படம் ஒன்று எடுக்கவுள்ளார்களாம். அதில் தென்னிந்தியாவை சேர்ந்த முன்னணி நடிகரான விஜய்யை நடிக்க வைக்க முயற்சி செய்கிறார்களாம். முதலில் ஆங்கிலத்தில் இப்படத்தை எடுத்து பின்னர் ஜெர்மனில் டப் செய்ய இருக்கிறார்களாம்.
இப்படத்தில் நடிக்க வைக்கும் முயற்சியாக விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ஆனால் விஜய் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் தெரிவிக்க வில்லையாம். விஜய் இப்படத்தில் நடிப்பதற்கு சம்மதிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating