கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!!
‘ஓரம் போ’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்கள் புஷ்கர்-காயத்ரி. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், பூஜா கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவாவை வைத்து ‘வ’ (வ குவாட்டர் கட்டிங்) என்னும் படத்தை இயக்கினார்கள். இவ்விரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இதையடுத்து படம் இயக்காமல் இருந்த இவர்கள் தற்போது விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கவுள்ளார்கள். இப்படம் போலீஸ் என்கவுண்டர் பின்னணியில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகவுள்ளது. இதில் விஜய் சேதுபதி கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு ‘விக்ரம் வேதா’ என்னும் தலைப்பை வைத்திருக்கிறார்கள். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிக்கவுள்ளார்.
விஜய் சேதுபதி தற்போது தனுஷ் தயாரிப்பில் நயன்தாராவுடன் ‘நானும் ரௌடிதான்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு புஷ்கர்-காயத்ரி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலை கூடியவிரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating