என்னை அறிந்தால் படத்தில் இரண்டு கிளைமாக்ஸ்?
கவுதம் மேனன் தற்போது அஜீத்தை வைத்து என்னை அறிந்தால்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்துள்ளார்கள். மேலும் அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஹாரிஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு டான் மெகதூர் ஒளிப்பதிவை செய்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று சாதனையும் படைத்து வருகிறது. அஜீத் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஜனவரி 29-ம் தேதி வெளியாகவுள்ளது.
நாளுக்கு நாள் இப்படத்தை பற்றி சுவாரஸ்யமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது இப்படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் வைத்திருப்பதாக செய்தி பரவி வருகிறது. கவுதம் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’ படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் வைத்திருந்தார். அதேபோல் சிம்பு-திரிஷா நடிப்பில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திலும் இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகள் இடம் பெற்றதாம். அதே பாணியை ‘என்னை அறிந்தால்’ படத்திலும் பின்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating