ஓரினத் திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகர்கள்!!

Read Time:1 Minute, 14 Second

Untitled-19இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகர் ஸ்டீபன் ப்ரை (வயது 57). இவர் இங்கிலாந்து படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார்.

மேலும் சினிமா கதாசிரியராகவும் இருந்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரித்து போராட்டம் மற்றும் பிராசாரங்களில் ஈடுபட்டு வந்தார். இங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இப்போது நடிகர் ஸ்டீபன் ப்ரை தனது ஆண் நண்பரும், நடிகருமான எலியட் ஸ்பென்சர் (27) என்பவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். இது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதம் பிடித்த யானை மிதித்து 14 வயது டெல்லி சிறுமி பலி!!
Next post பழனி அருகே கொலை வழக்கில் வாலிபர் கைது!!