புலி படத்தில் விஜய் நடிப்பாரா?
கத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய், இயக்குனர் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இது விஜய்க்கு 58வது படமாகும். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் விஜய் கேரியரிலேயே இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக வரவிருக்கிறது. விஜய் தந்தை – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
மாரீசன், கருடா, மறு தீரன் என மூன்று பெயர்களில் எதாவது ஒரு பெயர் டைட்டிலாக வைக்கப்படலாம் என தகவல்கள் வெளிவாகி வந்தன. ஆனால் சிம்புதேவனை நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது இந்த மூன்று டைட்டில்களுமே இல்லை, வேறு ஒரு டைட்டில் யோசித்துள்ளோன் என்று கூறினர். இதுகுறித்து ஆராய்ந்த போது படத்திற்கு ”புலி” என்ற தலைப்பு கதைக்கு கச்சிதமாக பொருந்துவதால் அதையே வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம்.
ஆனால் அந்த தலைப்பை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஏற்கெனவே பதிவு செய்து வைத்துள்ளார். இதையடுத்து அவரை சந்தித்து கேட்ட போது விஜய் படத்திற்கு என்பதால் தருகிறேன் என்று தலைப்பை விட்டுக்கொடுத்தாக கூறப்படுகிறது. விரைவிலேயே படத்தின் தலைப்பு குறித்து அதிகராப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating