புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கடத்தபடவிருந்த 73,000 பென்டோர்ச பற்றரிகள் மீட்பு

Read Time:1 Minute, 10 Second

Battery.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்கு கொண்டு செல்வதற்காக வவுனியாவுக்கு எடுத்து வரப்பட்டிருந்த 73,000 பென்டோர்ச் பற்றிரிகளும், 50 கிலோ கிராம் எடை கொண்ட 24 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த சைக்கிள் சன்னங்களும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்களை வவுனியா- கொழும்பு தனியார் போக்குவரத்து லொறி(முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமான லொறி) ஒன்றின் மூலம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வன்னிக்கு எடுத்து செல்லபட விருந்ததாகவும், கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரே இப் பொருட்களை கொழும்பில் கொள்வனவு செய்து அனுப்பி வைத்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சுவிஸ் வதிவிட உரிமைபெற்ற தமிழர் புலிகளால் மட்டக்களப்பில் படுகொலை!மரணசடங்கு புகைப்படங்கள்!!
Next post குவைத் பாராளுமன்றத்துக்கு தேர்தலில் போட்டியிட்ட 28 பெண்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை