சம்பள விஷயத்தை தாயிடம் திருப்பிவிடும் நடிகை!!!

Read Time:1 Minute, 32 Second

f2b5b15d-ebb9-49fc-9377-48ebb08ab959_S_secvpfவருத்தப்படாத நடிகை முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த சந்தோஷத்துல இருக்கிறாராம். கைவசம் நான்கு படங்களை வைத்துள்ளாராம். புதுமுக நடிகர்களுடன் நடிக்க தற்போது நடிகைக்கு ஆசை வந்திருக்கிறதாம். ஹிட் கொடுத்த நடிகர் என்றால் உடனே ஓகே சொல்றாராம்.

முன்பெல்லாம் நடிகை கதையோட, சம்பள விஷயத்தையும் இவரே டீல் பண்ணிக்கிட்டு இருந்தாராம். ஆனா, இப்ப தயாரிப்பாளர்கள் இவர்கிட்ட சம்பளத்த பத்தி பேச வாயத் தொறந்தாலே அது அம்மாவோட டிபார்ட்மென்டுன்னு அவரோட தாய்க்குலம் பக்கம் திருப்பி விடுறாராம்.

ஆனா, அவரோட தாய்க்குலமோ ரொம்ப கறார் பார்ட்டியாம். முக்கியமா அவர் சொல்ற சம்பளத்துல இருந்து ஒரு லட்சம் ரெண்டு லட்சம் குறைஞ்சாலும் படத்துக்கு ஒத்துக்க மாட்டாராம். இதுதான் ரேட் இல்லைன்னு நடைய கட்டுங்க என்கிற ரேஞ்சுக்கு பேசுறாராம். இதனால சம்பள விஷயத்துல அவர்கிட்ட நெருங்க முடியாம நிறைய தயாரிப்பாளர்கள் பின்வாங்கிட்டு வர்றாங்களாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட வாய்ப்புக்காக புகைப்படங்களை தூது அனுப்பும் நடிகை!!
Next post காதலரை மறக்க முடியாத நடிகை!!