20 வயது காதலி முகத்தில் ஆசிட் வீசிய 80 வயது காதலன்!!

Read Time:1 Minute, 42 Second

847427139Untitled-1லண்டனைச் சேர்ந்தவர் முகமது ரபிக் (80). இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர். இவர் அதே பகுதியை சேர்ந்த விக்கி கார்ஸ்மேன் என்ற 20 வயது பெண்ணை காதலித்தார்.

அப்பெண்ணும் இவருடன் நன்றாக ஊர் சுற்றி விட்டு பின்னர் அவரை கழற்றி விட்டு காதலை முறித்துக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முகமது ரபிக், விக்கி கார்ஸ்மேன் மீது ஆசிட் வீச ஷரன்னான் கீப்ஸ் (23), ஸ்டீவன் ஹோல்ம்ஸ் (25) என்ற 2 கூலிப்படை வாலிபர்களை நியமித்தார்.

அவர்கள் வெஸ்ட்மிட் வேண்ட்ஸ்சில் உள்ள ஹார்ஸ்மேன் வீட்டுக்கு சென்று அவரது முகத்தில் ஆசிட் வீசினார்கள். அதில் அவளது முகம், கழுத்து, கால், கைகளில் தீக்காயம் ஏற்பட்டு கருகியது. அதை தொடர்ந்து அவர் அறுவை சிகிச்சை செய்து குணமடைந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக முகமது ரபிக் கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

ஏற்கனவே கூலிப்படையை சேர்ந்த ஷன்னான் கீப்ஸ்சுக்கு 12 ஆண்டுகளும், ஸ்டீவன் ஹோல் மஸ்சுக்கு 18 ஆண்டுகளும் தண்டனையும் வழங்கப்பட்டது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
Next post போதையில் காரோட்டிய ஜெய்க்கு அபராதம்!!