ஹபராதுவ பிரதேச சபை ஜேவிபி, ஐதேக உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு!!

Read Time:54 Second

6342483221273121207upfa-3ஹபராதுவ பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் அசேக எதிரிவீர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நாமல் பிரியந்த ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.

ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டத்திற்குச் சென்ற அவர்கள் ஜனாதிபதி ஆதரவை தெரிவித்துள்ளனர்.

ஹபராது பிரதேச சபை ஆளும் கட்சியின் வசமுள்ளதோடு ஐதேகவில் உள்ள நால்வரில் ஒருவரும் ஜேவிபி சார்பில் இருந்த ஒருவரும் ஜனாதிபதிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தபால் ஊழியர்களுக்கு ஜனவரி 8 வரை விடுமுறை கிடையாது!!
Next post இந்தியா – இலங்கை இடையே பேச்சு!!