திருமங்கலம் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 5 Second

813139d8-0ecd-4f65-a7aa-53160f57a0a6_S_secvpfமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடகரைபுதூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் அனிதா (வயது16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.
அனிதாவை, அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜா (21) என்ற வாலிபர் காதலித்து வந்தார். 10 நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து வடகரை புதூர் கிராம நிர்வாக அதிகாரி ராமமூர்த்திக்கு தகவல் கிடைத்தது. அவர், திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்ததாக வாலிபர் ராஜாவை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை தன்ஷிகாவிடம் குடிபோதையில் ரகளை: வாலிபர்கள் கைது!!!
Next post டீசரை ராஜதந்திரமாய் வெளியிடும் ராஜதந்திரம் படக்குழுவினர்!!