பட வாய்ப்புகளை தவிர்த்து நடிகை!!

Read Time:45 Second

ea53b3ac-ee64-47ee-9aab-4cd723606b50_S_secvpfதமிழில் பிசியான நடிகையாக வலம் வரும் நயனமானவர் தற்போது புதுபட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம். இவர் 5 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளாராம்.

இவை அனைத்தும் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாம். பிசியாக நடித்து வரும் இவரிடம் புது இயக்குனர்கள் மற்றும் முன்னணி இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம்.

ஆனால் நடிகை கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு தான் மற்ற படங்களில் நடிக்கவுள்ளாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவர்ச்சி நடனமாடிய நடிகை!!
Next post மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகை!!