அசின் அலம்பல்!!

Read Time:1 Minute, 24 Second

Untitled-110கஜினி படத்தின் மூலம் ஹிந்திக்கு சென்ற அசின் அடுத்த ஸ்ரீதேவி கனவில் சில படங்களில் நடித்தார்.

அதில் சில வெற்றியும் பெற்றன. ஆனால் ஸ்ரீதேவி கனவில் இருந்தவரை கறிவேப்பிலையாக சீக்கிரமே தூக்கி எறிந்தது பாலிவுட்.

பல வருடங்களாக அவருக்கு படங்களில்லை. எவ்வளவு நாள் வறட்சியோடு மும்பையிலேயே காலம் தள்ளுவது? தமிழ், தெலுங்கில் நடிக்க நல்ல ஆஃபர்களுக்காக காத்திருந்தார்.

அங்கேயும் நோ ரெஸ்பான்ஸ். இந்நிலையில், நான் மீண்டும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்கயிருப்பதாக வதந்தி கிளப்புகின்றனர். உண்மையில் நான் ட்விட்டரிலேயே இல்லை என்று அவராகவே ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

மார்க்கெட்டில் உள்ள நடிகைகளைப் பற்றியே வதந்தி கிளப்ப ஆளில்லை. கடைக்கு வராத கத்திரிக்காய்க்கு விலை வச்ச மாதிரி இப்படியொரு ஸ்டேட்மெண்ட். நல்ல செய்யுறாங்கைய்யா பப்ளிசிட்டி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: வீடியோ கான்பரன்சிங் மூலம் போலீசார் அடையாள அணிவகுப்பு!!
Next post அன்புரொக்கன் ப்ரீமியரை தவறவிடும் ஏஞ்சலினா!!