கயலுக்கு யு, மீகாமனுக்கு யு/ஏ!!

Read Time:1 Minute, 27 Second

Untitled-13கும்கி படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் ‘கயல்’. இப்படத்தில் சந்திரன் புதுமுக கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ் மோஷன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

சுனாமியை மையப்படுத்தி காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

மேலும், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘மீகாமன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். ‘தடையற தாக்க’ படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கியிருக்கிறார். தமன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சதீஷ்குமார் ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.

இவ்விரு படங்களும் கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25-ம் திகதி திரைக்கு வரவிருக்கின்றன

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் புலிகளால், சுட்டுக் கொலை செய்யப்பட்ட; நகுலேஸ்வரனின் கொலையும், அதிர்ச்சியூட்டும் பின்னணியும்!! (கட்டுரை)!!
Next post கணவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!!