I LOVE YOU விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா!!

Read Time:1 Minute, 11 Second

967432850virat-anushka-sharma3கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து வருவதாக அடிக்கடி ஊடகங்களில் தகவல் கசிந்து வருகிறது.

இதுகுறித்து அனுஷ்கா சர்மா கூறியதாவது,

எனக்கும், கோஹ்லிக்கும் காதல் இருப்பது உண்மைதான். ஆனால், அதுகுறித்து எதுவும் சொல்ல மாட்டேன். கோஹ்லியுடன் எனக்குள்ள உறவு குறித்து நான் எதையும் மறைக்கப் போவதில்லை. ஆனால் எதையும் நான் சொல்லப் போவதும் இல்லை. நாங்கள் இயல்பாக வாழ்ந்து வருகிறோம்.

எங்கள் உறவை பற்றி மற்றவர்கள் பேசுவதை நாங்கள் விரும்பவில்லை என்று அனுஷ்கா கூறினார். அனுஷ்காவுடனான உறவு குறித்து, கோஹ்லி, சமீபத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்த நிலையில், தற்போது, அனுஷ்காவும் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவாமியின் போதனை: புலிகளுக்கு சுவாமியும் உதவி செய்துள்ளார் உங்களுக்கு தெரியுமா? (கட்டுரை)-எம்.எஸ்.எம். ஐயூப்-..!!
Next post நீலகிரி மாவட்டத்தில் 611 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை!!