கர்நாடகாவில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 4 சிறுவர்கள் கைது!!

Read Time:1 Minute, 10 Second

5b88617e-00f9-4c90-8364-d156111cfae1_S_secvpfகர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், ஹோஸ்பேட் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் சில மாணவர்கள் சாக்லேட் தருவதாக ஆசைகாட்டி ஒரு தனிமையான திறந்தவெளிக்கு நேற்று அழைத்துச் சென்றனர்.

அங்கு தனது மகளை அவர்கள் கூட்டாக சேர்ந்து கற்பழித்து விட்டதாக சிறுமியின் தாயார் அளித்த புகாரையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 4 சிறுவர்களை கைது செய்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சேத்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இந்த 4 சிறுவர்களும் ஹோஸ்பேட் பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வந்ததாகவும், விசாரணைக்கு பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, இளம்சிறார்கள் காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினி பிறந்தநாளில் காக்கிசட்டை ஆடியோ வெளியீடு!!
Next post ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?: ஸ்ரீரங்கத்தில் சகோதரர் சத்தியநாராயணராவ் பேட்டி!!