மேலும் சில இலங்கையர்கள் நாவுறு தீவுக்கு மாற்றம்!!

Read Time:47 Second

443675816Untitled-1இலங்கையில் இருந்து சென்ற புகழிடக் கோரிக்கையாளர்கள் சிலரை அவுஸ்தி​ரேலிய முகாம்களில் இருந்து நாவுறு அகதிகள் முகாமுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விமானம் மூலம் இன்று அவர்கள் இடமாற்றப்படவுள்ளனர்.

25 குடும்பங்களைச் சேர்ந்த இவர்களில் 44 பேர் சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த புகழிடக் கோரிக்கையாளர்கள் எட்டு மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தவர்கள் என அந்நாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்!!
Next post மாலைதீவுக்கு குடிநீர் வழங்கும் இலங்கை!!