12 வருடங்களின் பின் திரிஷா பற்றிய உண்மை…!!
கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தில் விவேக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
திரிஷா அறிமுகமான ‘லேசா லேசா’ படத்தில் விவேக் காமெடி வேடத்தில் நடித்து கலகலப்பூட்டியிருந்தார். தொடர்ந்து திரிஷா நடித்த பல படங்களிலும் விவேக் நடித்துள்ளார். தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்திலும் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.
‘லேசா லேசா’ படம் வெளியாகி 12 வருடங்கள் ஆன நிலையில், இப்போதும் அந்த படத்தில் இருப்பது போலவே, திரிஷா இருக்கிறார் என்று அவரை புகழ்ந்திருக்கிறார் விவேக்.
இதுகுறித்து, விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, 12 வருடங்களுக்கு முன்பு நான் ‘லேசா லேசா’வில் பார்த்த திரிஷா இப்போதும் அப்படியே இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவருடைய அழகு மேலும் பல மடங்கு கூடியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
பதிலுக்கு திரிஷாவும், நீங்களும் அப்படியேதான் இருக்கீறீர்கள். நன்றி விவேக் என்று கூறியிருக்கிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating