உலகின் அதிக உயரமுள்ள மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம்!!

Read Time:1 Minute, 12 Second

202ecad7-1ed1-4ade-85ce-61cd185a810f_S_secvpfஉலகின் அதிக உயரமுள்ள மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

85 மீட்டர் உயரமும், 542 டன் எடையும் கொண்ட இந்த மரம், 3.1 மில்லியன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம் ‘லகுவா’ என்று பரவலாக அழைக்கப்படும் ரோட்ரிகோ டீ ஃப்ரெய்டாஸ் லகூன் என்ற ஏரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸை ஈர்க்கும் நகரின் பாரம்பரியமான இடங்களில் ஒன்றான இங்கு நடந்த மின்விளக்குத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

ஜனவரி 6 ஆம் தேதி வரை தினமும் இரவில் ஜொலித்தபடி இருக்கும் இந்த மிதக்கும் மரம், இதன் பிரம்மாண்டத்தின் காரணமாக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியப் பெண்களை விபசாரத்துக்காக கடத்த முயன்ற 3 வங்காள தேச பெண்கள் கைது!!
Next post மாதவிடாய் நின்ற பெண்களும், கர்ப்பம் அடைய வாய்ப்புண்டு..!!