ஒரே மேடையில் கமலும் மகள் ஸ்ருதியும் நடனம்!!
சமீபத்தில் ஆந்திராவை கதி கலங்க வைத்தது ஹூட் ஹூட் புயல். பலரை பலி வாங்கியதுடன், பல வீடுகளை துவம்சம் செய்துவிட்டு சென்றது.
தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்திய அளவில் திரும்பிப்பார்க்க வைத்த இந்த சோகம் கோலிவுட்டையும், டோலிவுட்டையும் இணைத்தது. டோலிவுட் ஹீரோக்கள் போட்டிபோட்டு நிதியுதவி அறிவித்தனர். அதேபோல் கோலிவுட் ஹீரோக்கள் சூர்யா, கார்த்தி, விஷால் என பல ஹீரோக்கள் நிதி அறிவித்து கைகொடுத்தனர்.
மேலும் விரைவில் நிவாரண நிதி திரட்டும் நட்சத்திர நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.இதுவரை திரையுலகினர் பலர் முயன்றும் முடியாத காரியம் கமலையும் அவரது மகளையும் ஒரே படத்தில் நடிக்க வைப்பது. ‘உத்தம வில்லன்‘ படத்தில் சேர்ந்து நடிக்க வைக்க ரமேஷ் அரவிந்த் எடுத்த முயற்சியும் வீணாகிப்போனது.
ஆனால் ஹூட் ஹூட் இன்று அவர்களை ஒன்றிணைத்திருக்கிறது. நடக்கவிருக்கும் நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் கமலும் மகள் ஸ்ருதியும் ஒன்று சேர்ந்து மேடையில் நடனம் ஆட உள்ளனர். இவர்களை இணைக்கப்போவது தேவி ஸ்ரீபிரசாத்தின் இசைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating