அழகாய் இருந்தாலும் பொய் பொய்தான் சோனம் பஜ்வா!!
கப்பல் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார் சோனம் பஜ்வா. படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
டெல்லியில் மாடலிங்கில் ஈடுபட்டிருந்த போது ஷங்கரின் அலுவலகத்திலிருந்து அவருக்கு ஆடிஷனில் கலந்து கொள்ளச் சொல்லி போன் வந்திருக்கிறது.
ஷங்கரின் அலுவலகம் அல்லவா… உடனே கிளம்பி வந்திருக்கிறார். ஒரு தமிழ் வசனத்தை கொடுத்து நடிக்க சொல்லியிருக்கிறார்கள். சோனம் நடிக்க, உடனே தேர்வு செய்துவிட்டார்கள்.
கப்பல் படத்தை இயக்கியது ஷங்கரின் உதவியாளர் கார்த்திக்காக இருந்தாலும் தயாரித்தது வேறு நிறுவனம். படம் முடிந்து ஷங்கருக்கு – குரு என்பதால் படத்தை திரையிட்டு காட்டினார் கார்த்திக்.
படம் நன்றாக இருந்ததால் கப்பலை தனது பேனரில் வெளியிட முடிவு செய்து விநியோக உரிமையை வாங்கினார் ஷங்கர். படம் முடிந்த பிறகுதான் ஷங்கருக்கும் கப்பல் படத்துக்குமே சம்பந்தம் வருகிறது. அப்படியிருக்க, சோனத்தை ஆடிஷனுக்கு ஷங்கர் அலுவலகம் அழைத்தது என்பது பொய் அல்லவா?
அழகான பெண்கள் சொன்னாலும் பொய் பொய்தானே.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating