விஜயை இயக்கும் அளவுக்கு அவரது அப்பா பெரிய ஆள் இல்லையாம்!!
எஸ்.ஏ.சந்திரசேகரன் டூரிங் டாக்கீஸ் படத்தை எடுத்து வருகிறார். படத்தை இயக்குவதுடன் அவர்தான் அதில் ஹீரோவும்கூட. இனி விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு, நான் ஈகோ உள்ளவன். மேலும், நேர்மையாகச் சொன்னால் விஜய்யை வைத்து படம் செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது என்று கூறினார்.
விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தி, தோல்விப் படங்களுக்கு நடுவில் தொடர்ச்சியாக அவரை படங்களில் நடிக்க வைத்து தமிழக மக்களின் மனதில் விஜய்யின் முகத்தை பதிய வைத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் இல்லையேல் விஜய் இல்லை.
அப்படிப்பட்டவரே தனது மகன் இப்போது இருக்கிற உயரத்துக்கு தன்னால் படம் பண்ண முடியாது என்று ஒப்புக் கொண்டிருப்பது சரண்டர் அல்ல, சந்தோஷம். அப்பாக்கள் தோற்க விரும்புவது மகன்களிடம் மட்டும்தானே.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating