முத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்!!
லிப்டுலிப்கிஸ் தர நடிகை ஓகே சொல்வதால் அவர் படப்பிடிப்பில் செய்யும் தவறுகளை இயக்குனர்கள் கண்டுகொள்வதில்லை.
தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ரகுல் பிரீத் சிங். தடையற தாக்க ஓரளவுக்கு கைகொடுத்தாலும் மற்ற 2 படங்கள் ஹிட்டாக அமையாததால் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.
கவலையில் இருந்த ரகுல் தெலுங்கில் ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்‘ என்ற படத்தில் நடித்தார். குடும்ப பாங்காக இப்படத்தில் நடித்தவருக்கு படம் ஹிட் ஆனதால் இயக்குனர்களிடையே வரவேற்பு அதிகரித்தது. அடுத்தடுத்து நடித்த மேலும் 2 படங்கள் தொடர் வெற்றி ஆனதால் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
கவர்ச்சியாக நடிக்க எந்த மறுப்பும் சொல்லாததுடன் சமீபத்தில் நடிகர் ஆதியுடன் நடித்த படத்தில் லிப் டு லிப் காட்சியில் முழு ஈடுபாடுடன் நடித்தார். இது இயக்குனரை குஷியாக்கியது. மொழி தெரியாமல் அவர் பேசி சொதப்பும்போது ஆரம்பத்தில் அவரிடம் முகம் சுழித்த இயக்குனர்கள்கூட இப்போதெல்லாம் அவர் வசனம் புரியாமல் காட்சிகளில் சொதப்பும்போது அசடு வழிந்தபடி ஒன்மோர் என்று நைசாக பேசி வேலை வாங்குகிறார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating