நடிப்பை குறைத்து படம் இயக்கத் தயாராகும் நடிகை!!

Read Time:1 Minute, 19 Second

alyssa_milano_6401பிரபல ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (35). நடிகர் பிராட்பிட் இவரது கணவர் ஆவார். இவர்கள் 6 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏஞ்சலினா ஜோலி நடித்துள்ள ‘அன் புரோக்கன்’ என்ற ஆங்கில படத்தின் பிரீமியர் காட்சி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்தது.

அதில், ஏஞ்சலினா ஜோலி தனது கணவர் பிராட் பிட்டுடன் கலந்து கொண்டார். அங்கு இவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் நடிகை ஏஞ்சலினா ஜோலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தற்போது நான் பல படங்களில் நடித்து வருகிறேன்.

எதிர்காலத்தில் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு படம் இயக்கும் துறையில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன். மேலும் பல நல்ல காரியங்களை செய்ய விரும்புகிறேன்.

இதன்மூலம் எனது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைத்திரிபால இந்த மெகா தொடரின் பிரதான பாத்திரம்!!
Next post நடிகையின் செல்பியால் ஏற்பட்ட பிரச்சினை!!