ரஜினி இரசிகர்களுக்கு ஓர் ஏமாற்றமான செய்தி!!
லிங்கா வெளியாகும் சந்தோஷத்தை துடைத்துவிட்டது அமீர் கானின் ஸ்டேட்மெண்ட். ஷங்கரின் அடுத்தப் படமான எந்திரன் 2 -இல் ரஜினிக்கு பதில் அமீர் கான் நடிக்கிறார்.
எந்திரனின் இரண்டாம் பாகத்தை ஏற்கனவே எழுதி முடித்துவிட்டேன் என்று ஷங்கர் ஏற்கனவே கூறியிருந்தார். அதிபயங்கர சண்டைக் காட்சிகள் உள்ள படத்தில் ரஜினியை எப்படி நடிக்க வைப்பது என்ற சந்தேகம் தொடக்கம் முதலே இருந்து வந்தது.
ரஜினி இல்லை என்றால் அவரது இடத்தை நிரப்பப் போவது யார்? விஜய்யா இல்லை அஜீத்தா என்ற மங்காத்தா சில தினங்கள் ஓடியது. எந்திரன் 2 -க்கு போடுகிற தீனிக்கு விஜய்யோ, அஜீத்தோ உத்தரவாதம் தர முடியாது. ரஜினி மாதிரி பெரிய திமிங்கலம்தான் வேண்டும்.
இறுதியில் அமீர் கானை டிக் செய்திருக்கிறார் ஷங்கர். ஹிந்தி என்றால் இந்திய திரையங்குகளில் மட்டும் அனாயாசமாக 300 கோடியை வசூலித்துவிடலாம். அதனால்தான் அமீர் கான். பிரமாண்டம் மேலும் பிரமாண்டம் என்று போய்க்கொண்டிருக்கும் அமீர் கானுக்கு ஷங்கர் சரியான சாய்ஸ்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating