உங்களோட ‘பள்ளிப் பருவ’ போட்டோவைப் பார்க்கனுமா.. இங்க போங்க.. அப்டியே ‘ஷாக்’ ஆயிடுவீங்க!!!
பள்ளிப் பருவத்தை யார்தான் மறக்க முடியும்.. அதுவும் பள்ளிப் பருவத்தில் நாம் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இப்போது பார்க்க நேர்ந்தால் சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். அவ்வளவு காமெடியாக இருப்போம்.
சிலரிடம் பள்ளிப் பருவத்தில் எடுத்த புகைப்படங்கள் இருக்காது. மிஸ் செய்திருப்போம் அல்லது சேதமாகிப் போயிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்குகாகவே ஒரு ‘அபாரமான’ இணையதளம் வந்துள்ளது
இந்த இணையதளத்திற்குப் போய் பார்த்தால், தேடினால் உங்களது பள்ளிப் பருவ புகைப்படமும், ‘உங்களது’ புகைப்படமும் அப்படியே கையில் கிடைக்கும். கேட்கவே ஆச்சரியமாக உள்ளது இல்லையா. ஆனால் உண்மை.. மெய்யாலுமே உண்மை!
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். http://worldschoolphotographs.com/pages/wsp/info.phpஎன்ற இந்த இணையதளத்திற்குப் போங்க…
அங்கு போய் உங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுங்க.. கொஞ்ச நேரம் காத்திருங்க.. எஸ்.. இப்போது உங்களது ‘பள்ளிக் கூடத் தோழர்களுடன்’ நீங்கள் இருக்கும் ‘குரூப்’ போட்டோ வந்திருக்கும்.. பாருங்க.. சந்தோஷமா சிரிங்க…! எப்பூடி…”ஷாக்” ஆயிட்டீங்களா!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating