அத்துரலியே ரத்தன தேரரின் விகாரை மீது கல்வீ்ச்சுத் தாக்குதல் நடத்தத் திட்டம்!!

Read Time:1 Minute, 15 Second

854882425indexஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் விகாரை மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ´சதஹம் செவன´ சர்வதேச பெளத்த தகவல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ´வத்தஹேன விஜித தேரர்´ தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் தற்போது ராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தற்போது பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக ´வத்தஹேன விஜித தேரர்´ அத தெரண செய்திப் பிரிவிடம் தெரிவித்தார்.

ஆசிரமத்தில் தற்போது 10 தேரர்கள் வரை இருப்பதாகவும் அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோட்ட அதிகாரியை தாக்கிய கிராம சேவகர் கைது!!
Next post பிரகடனம் கிடைத்தது விரைவில் வேட்பு மனு கோரப்படும் – மஹிந்த தேசப்பிரிய!!