18 வயது அப்பாவியை காதல் வலையில் வீழ்த்திய நிர்வாண பாடகி!!
ஷங்கர் இயக்கிய ‘ஐ’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட பிரபலஹாலிவுட் நடிகை அர்னால்ட் தற்போது பெரும் கவலையில் இருக்கின்றாராம். காரணம்அடிக்கடி நிர்வாண மற்றும் அரைநிர்வாணத்துடன் திரியும் பாப் பாடகியின்காதல் வலையில் அர்னால்ட்டின் அப்பாவி மகன் விழுந்துவிட்டதுதான் என்றுஹாலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.
21 வயதான மிலி சைரஸ் ‘ரேக்கிங் பால்’ என்ற ஆல்பத்தில் நிர்வாணமாக பாட்டுபாடி பாப் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதுமட்டுமின்றி தனது பாப்நிகழ்ச்சிகளில் மிக மோசமான அங்க அசைவுகளுடன் ஆடிப் பாடுகிறார் என்று அவர்மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்.
பணத்திற்காக துணிச்சலாக எப்படிவேண்டுமானாலும் போஸ் கொடுக்க துணிந்த இவருடன் 18 வயதே ஆன அர்னால்ட் மகன்பாட்ரிக் அர்னால்ட் காதல் கொண்டிருக்கின்றார் என்ற செய்திதான் அர்னால்ட்டைகவலைக்குள்ளாக்கியுள்ளது.
நண்பருடன் சேர்ந்து சொந்தமாக பிசினஸ் செய்துகொண்டு அப்பாவியாக இருந்தபாட்ரிக் எப்படி மிலி சைரஸின் காதல் வலையில் விழுந்தார் என்பது புரியாமல்அர்னால்ட் குடும்பத்தினர் திணறி வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஒருகால்பந்து போட்டியை ஜோடியாக வந்த பாட்ரிக்கும் மிலியும் அரைகுறை ஆடையில்மைதானத்தில் ஆட்டம் போட்ட சம்பவம் அர்னால்டை பெரும் கவலையில்ஆழ்த்தியுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating