திருமணத்தை வெறுக்கும் நடிகை!!

Read Time:48 Second

3e260ab6-0a48-4ad8-afc0-24231e5ab75c_S_secvpfதற்போது இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வரும் யானை நடிகை திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று சொல்லி வருகிறாராம். இதைப்பற்றி யாராவது விளக்கம் கேட்டால், நிறையபேர் கல்யாணம் பண்ணாமலே நல்லா வாழ்ந்துகிட்டிருக்காங்க.

அவங்களை மாதிரி என்னாலயும் இருக்க முடியும் என்கிறாராம். ஒரு பொண்ணுக்கு கல்யாணத்தையும் தாண்டி, வாழ்க்கையில ஜெயிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கு. நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று அழுத்தமாக கூறுகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) அதிரடி கவர்ச்சி அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய நடிகை!!
Next post சேலம் மாணவி கொலை: கொலையாளிகளை பிடித்த கமிஷனர்-போலீசாருக்கு எம்.எல்.ஏ. பாராட்டு!!