தினமும் 3 பெண்களுடன் உறவு கொள்ளும் பாடகர்!!
இங்கிலாந்தில் 1980–ம் ஆண்டு பிரபல பாப் பாடகராக இருந்தவர் மிக் ஹாக்னாஸ். தற்போது அவருக்கு 54 வயது ஆகிறது. இவர் புகழின் உச்ச நிலையில் இருந்த காலத்தில் பெண்கள் அவர் மீது மிகவும் ஆர்வம் கொண்டு இருந்தனர். அதை பயன்படுத்தி ஏராளமான பெண்களுடன் அவர் உறவு வைத்துக்கொண்டார்.
தனது செக்ஸ் வாழ்க்கை தொடர்பாக இப்போது பகிரங்கமாக தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
நான் புகழ் உச்சியில் இருந்த காலத்தில் ஏராளமான பெண்கள் என்னை தேடிவந்தனர். அவர்களுடன் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டேன். தினமும் 3 பெண்களுடன் உறவு கொள்வேன்.
நான் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் சந்தோஷமாக இருந்துள்ளேன். ஹாலிவுட் நடிகை கேத்ரீன் ஜெட்டா ஜோன்ஸ், பிரபல மாடல் அழகி ஹெலனா கிறிஸ்டென்சன் ஆகியோரும் என்னுடன் சுற்றி திரிந்துள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.
மிக் ஹாக்னாஸ் 2010–ம் ஆண்டு கேப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு முன்பே அந்த பெண்ணுடன் கணவர் போல வாழ்ந்து வந்தார். இதனால் 2007–ம் ஆண்டே அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating