இவங் வீட்டு வாடகை 1,500,000/=
கேத்ரீனா கைப் தங்கி இருக்கும் வீட்டுக்கு மாத வாடகையாக ரூ.15 லட்சம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேத்ரீனா கைப் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஒரு படத்துக்கு சம்பளமாக பல கோடிகள் வாங்குகிறார். விளம்பர படங்களில் நடித்தும் கோடி, கோடியாய் சம்பாதிக்கிறார்.
கேத்ரீனா கைப்பும், இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலிக்கின்றனர். ரன்பீர் கபூர் பிரபல நடிகர் ரிஷிகபூரின் மகன் ஆவார். இவரும் இந்தியில் பிரபல நடிகராக இருக்கிறார்.
இருவரும் வெளிநாடுகளில் சுற்றுவது பொது விழாக்களில் ஜோடியாக பங்கேற்பது என்று காதலை வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேத்ரீனா கைப்புக்கு ரன்பீர்கபூர் மாதம் ரூ.15 லட்சம் வாடகையில் புதிதாக ஆடம்பர வீடு எடுத்து கொடுத்துள்ளார். மும்பை கடற்கரையோரம் இந்த வீடு அமைந்து இருக்கிறது. வீட்டுக்குள் இருந்து கடல் மற்றும் கடற்கரையோர அழகுகளை ரசிக்கலாம். எனவேதான் அதிக வாடகையை பொருட்படுத்தாமல் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். மாதா மாதம் வாடகையை ரன்பீர்கபூரே செலுத்துகிறார். கேத்ரீனா கைப்பும், கபூரும் இந்த வீட்டில் ஒன்றாக வசிக்க திட்டமிட்டுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating