இப்படி ஒரு PHOTO SHOOT ஏன் நடந்தது..?

Read Time:1 Minute, 34 Second

emiசூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாராவும், எமிஜாக்சனும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் எமி ஜாக்சன் படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எமிஜாக்சன் நேற்று சென்னை வந்து இப்படத்துக்கான போட்டோ ஷுட்டில் கலந்து கொண்டுள்ளார். இதனை படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

‘மாஸ்’ படம் திகில் நிறைந்த காமெடி படமாக உருவாகி வருகிறது. ஜெயராம், பார்த்திபன், பிரேம்ஜி அமரன், ஸ்ரீமன், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடமராட்சிப் பகுதியில் 73 வயது முதியவரும் 65 வயது வயது மூதாட்டியும் காதல் தோல்வி காரணமாக தற்கொலை!!!
Next post வவுனியாவில் இந்தியன் வீட்டுத் திட்டத்தின் உண்மை நிலை என்ன? பங்கீடுகள் எவ்வாறு உள்ளன?? -கழுகுப் பொறி!!