லண்டனில் 100 வயது பாட்டிக்கு திருமணம்!!

Read Time:1 Minute, 7 Second

old-women-marriageலண்டனில் 100 வயதான முதிர் பாட்டியை 60 வயதான ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இந்த பழுத்த திருமணம் நடந்தது ஒரு முதியோர் இல்லத்தில். சக்கர நாற்காலியில் வலம் வரும் மர்பா ப்ளோட்னிகோவா என்ற அந்த பாட்டி தனது கணவர் இறந்தவுடன் இந்த முதியோர் இல்லத்துக்கு வந்தார்.

அங்கு இருந்த அபனாசில் ஹரின் என்பவரை சந்தித்தார். அந்த மகிழ்ச்சியான ஜோடி 11 வருடங்களாக அந்த இல்லத்தில் ஒன்றாக வசித்து வருகின்றனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அவர்களது திருமணத்தில் இல்லத்தில் தங்கியிருக்கும் மற்றவர்களும், ஊழியர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் நூறாண்டு வாழ்க என்று மட்டும் மணமகளை வாழ்த்த முடியாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS, VIDEO) துண்டு துண்டாக வெட்டி விபச்சார பெண் கொடூர கொலை!!
Next post பிகினியில் போஸ் கொடுத்த பெண் நீதிபதி!!